பொய்யன் முஜாஹிது இப்னு ரஸீனும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் உலமாக்களின் மீது அவருடைய பொய்களும் - பாகம் 1 அன்பார்ந்த தமிழ் பேசும் முஸ்லிம் சகோதர சகோதரிகளே! முஜாஹிது இப்னு ரஸீன் என்பவர் தமிழுகில் தன்னை ஒரு ஸலஃபி கொள்கயில் இருக்கும் பேச்சாளராக நிறுவிக்கொண்டவர் ஆவார். தான் மன்ஹஜுஸ் ஸலஃபில் இருக்கும் அழைப்பாளராக காட்டிக் கொண்டு அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் பல அடிப்படைகளை மறுத்து, அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்கள் மீது பொய்யுரைக்கிறார். இந்த கட்டுரையில், முஜாஹிது இப்னு ரஸீன் அவர்கள் மன்ஹஜுஸ் ஸலஃபின் மீது கூறிய பொய்களையும், அஹ்லுஸ் ஸுன்னாஹ் உலமாக்களின் மீது கூறிய அவதூறுகளையும் அவருடைய பேச்சிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளோம். நாங்கள் இந்த மறுப்புக் கட்டுரையை இவர் போன்ற அழைப்பாளர்களை குறித்து மக்களுக்கு எச்சரிக்கவும், ஸுன்னாஹ்வையும் ஸுன்னாஹ்வை சுமந்த உலமாக்களுக்கு அரணகவும் வெளியிடுகிறோம். பொய் 1 - ஆடியோ பதிவை கேட்க இங்கு க்ளிக் செய்யவும் மேற்கண்ட ஆடியோ பதிவில் முஜாஹிது இப்னு ரஸீன் அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் அடிப்படைகளை குறித்து தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பொய்யரிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்...
Comments
Post a Comment